முள்சீத்தா இலை பொடி (Soursop leaves Powder)
Soursop contains many essential vitamins and minerals, including:
- Vitamin B1
- Vitamin B2
- Vitamin B3
- Vitamin C
- Folate
- Calcium
- Iron
- Potassium
- Magnesium
- Phosphorous
- Zinc
- Copper
₹180.00 Original price was: ₹180.00.₹90.00Current price is: ₹90.00.
பலன்கள்..
இரண்டு டம்ளர் தண்ணீருடன் முள்சீத்தா இலை பொடி 2 ஸ்பூன் கலந்து நன்கு கொதிக்க வைத்து (ஒரு டம்மளர் ஆகும் வரை)அதோடு
சிறிது பனங்கருப்படி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி தினமும் காலை ,மாலை பருகி வந்தால் அஜீரண கோளாறுககள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தும் அதோடு ரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்த நாளங்களுக்கு அதிக வலு தரும்.
புற்று செல்களை அழிக்க கூடிய தன்மை முள்சீத்தா இலைக்கும் ஆவாரை பூவுக்கும் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
Thank you!
Your review has been submittedRelated Products
நன்கு முற்றியதேங்காயை துருவி அதனுடன் நாட்சர்க்கரை ,ஏலக்காய் ,நெய் மற்றும் முந்திரி கலந்து தயாரித்த தேங்காய் பர்ப்பி இது..
அனைவரும் சாப்பிடலாம்..
எந்தவித கெடுதியும் இல்லை..
- Leaf gel cap: 50 to 200 milligrams/day
- Liquid: 30 milliliter
- Tincture: 15 to 60 drops a day mixed with juice or water
- Topical: Apply three to five times a day
| Brand | Ramesh Farms |
| Variety | Turmeric |
| Item Form | Powder |
| Net Quantity | 1 kg |
| Diet Type | Vegetarian |
நாட்டுக்கோழி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். அதிக எடை உங்களை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் நாட்டுக் கோழியை சாப்பிடும் போது அல்லது உட்கொள்ளும் போது அதிக புரதம் கிடைக்கும், இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், உங்கள் உடலுக்கு போதுமான புரதத்தைப் பெறவும் உதவும்
நம்மூர் சூழலுக்கு, இதுபோன்ற ரக ஆடுகள் நன்றாக வளர்கின்றன. இரு ஆண்டுகளுக்கு, மூன்று முறை குட்டி போடும்.குட்டியாக விற்பனை செய்தால், ஒரு குறிப்பிட்ட வருவாயும், ஆடுகளாக, வளர்த்து கறிக்கு விற்பனை செய்யும்போது, அதிக வருவாயும் கிடைக்கிறது. ஐந்து ஆடுகள் வளர்க்கும் போது, இரண்டு ஆண்டுகளில், 20 குட்டி வரை போடும்.
அறுவடை ஆன விரலி மஞ்சளை நீரில் கழிவி, சிதறி நான்கு நாட்கள் காயவைத்து அதன் பிறகு அரைத்து தூளாக அனுப்புகிறோம்..
About this item
- PURE NUTRITION NATURALS RAW COLD PRESSED VIRGIN COCONUT OIL is made from fresh raw coconuts through a no-heat process to maintain its natural properties and retain vital nutrients. It is rich in antioxidants and anti-inflammatory properties. Coconut oil for hair is a go-to option for many as it gives deep nourishment. Its application to the skin helps keep it hydrated. It is safe for use on babies as it does not include genetically modified ingredients, and is devoid of harsh chemicals
- INGREDIENTS: Cold Pressed Virgin Coconut Oil : Contains Lauric acid – a powerful antioxidant that helps boost immunity and supports overall health. It is rich in Medium Chain Triglycerides (MCTs). MCTs in VCNO convert into ketones that help support cognition/memory function. MCTs break down rapidly to deliver a quick energy boost and help in weight management. MCTs, because of their chemical composition, get absorbed in the body easily, thus supports smooth digestion.
100 in stock
செம்மறியாடு வளர்ப்பு:
செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது.
| Brand | Ramesh Farms |
| Item Weight | 5000 Grams |
| Item Form | Powder |
| Coverage | Medium |

















Reviews
There are no reviews yet.