நாட்டுக்கோழி – Country Chicks 1 kg (உயிர் எடை)

Sold By: RAMESH FARMS

🐓 Original நாட்டுக்கோழி
🌱 100% கிராமத்து வளர்ப்பு

💪 ஹார்மோன் / ரசாயனம் இல்லை
👨‍👩‍👧‍👦 குடும்பத்திற்கு பாதுகாப்பு

🔥 கிலோ (உயிருடன் )₹500 மட்டும் 🔥

⏳ Limited Stock
📞 Call / WhatsApp:
9786070708

  ... people are viewing this right now
Compare

Original price was: ₹700.00.Current price is: ₹500.00.

🐔 நாட்டுக்கோழி விற்பனை – RAMESH FARMS

எங்கள் RAMESH FARMS-இல் ஆரோக்கியமான, இயற்கையாக வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள் கிடைக்கும்.
முழுக்க முழுக்க நாட்டு தீவனம் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டதால் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் உறுதி.

✅ இயற்கை முறையில் வளர்ப்பு
✅ ரசாயன மருந்துகள் இல்லாமல்
✅ சுவையான மற்றும் ஆரோக்கியமான இறைச்சி
✅ நேரடி பண்ணை விலை
✅ சமைக்கவும் வளர்க்கவும் கிடைக்கும்

வீட்டிற்கு ஆரோக்கியமான உணவு – உண்மையான நாட்டுக்கோழி!

📍 RAMESH FARMS
📞 ஆர்டர் செய்ய தொடர்புக்கு: (9786070708)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நாட்டுக்கோழி – Country Chicks 1 kg (உயிர் எடை)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

  • -80%Limited
    Add to cart
    கோழி எரு -Poultry Manure Natural Plant Nutrient for Home and Garden(Pack of 1) (5 KG)
    கோழி எரு -Poultry Manure Natural Plant Nutrient for Home and Garden(Pack of 1) (5 KG) Original price was: ₹499.00.Current price is: ₹99.00. Sold By: RAMESH FARMS
    • பயிர்களுக்குத் தேவையான அளவு கோழி எருவினை அனைத்து பயிர்களுக்கும் அளிக்கலாம்.
    • கோழி எருவினை தனியாக கம்போஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. கோழி எருவில் குப்பை எருவைக் காட்டிலும் சத்துகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குப்பை எருவில் 0.5 முதல் 2.0 சதம் தழைச்சத்து, 0.5 சதம் மணிச்சத்து, 1.0 சதம் சாம்பல் சத்து ஆகிய அளவில் இருக்கும். ஆனால் கோழி எருவில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.0 சதம், சாம்பல் சத்து 2.0 சதம் என்ற அளவுகளில் இருப்பதால் மற்ற இயற்கை எருவைக் காட்டிலும் கோழி எரு ஒரு சத்துள்ள எருவாகும். மேற்சொன்ன சத்துகளோடு சுண்ணாம்புச் சத்தும், மக்னீசிய சத்தும் இந்த எருவில் உயர்ந்த அளவில் இருக்கிறது.
  • -15%Limited
    Add to cart
    Thalaseri - தலைசேரி ஆடு (உயிர் எடை Min Order 20kg)
    Thalaseri – தலைசேரி ஆடு (உயிர் எடை Min Order 20kg) Original price was: ₹650.00.Current price is: ₹550.00. Sold By: RAMESH FARMS
    • உணவு: பச்சைப் புல், இலைதழைகள் மற்றும் அடர்தீவனம் ஆகியவை முக்கிய உணவு.
  • மஞ்சள் பொடி – Turmeric Powder Natural Price range: ₹40.00 through ₹349.00 Sold By: RAMESH FARMS
    • 🌾 Grown using traditional organic farming methods
    • ❌ No chemicals, additives, or preservatives
    • 💛 Rich in color, aroma, and natural curcumin
    • 🍲 Perfect for cooking, health, and skincare
    • 🚜 Sourced directly from trusted farmers
    • 📦 Freshly harvested and packed for maximum potency
  • -36%Limited
    Add to cart
    Sheep - செம்மறியாடு -உயிர் எடை(Min Order 10kg)
    Sheep – செம்மறியாடு -உயிர் எடை(Min Order 10kg) Original price was: ₹700.00.Current price is: ₹450.00. Sold By: RAMESH FARMS

    செம்மறியாடு வளர்ப்பு:

    செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய  பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது.

  • HOT-18%Limited
    Add to cart
    Coconut oil..தேங்காய் எண்ணெய்..
    Coconut oil..தேங்காய் எண்ணெய்.. Original price was: ₹550.00.Current price is: ₹450.00. Sold By: RAMESH FARMS
    • 🥥 Cold-pressed from selected organic coconuts
    • 👶 Can be used as Baby Massage Oil.
    • 🚫 No sulphur, chemicals, or preservatives
    • 🍳🧴 Can be used for both cooking and hair care
    • 🌿 Pure, natural, and nutrient-rich
    • 📦 Freshly prepared and packed with care

    100 in stock

My Cart
Wishlist
Recently Viewed
Categories

Select at least 2 products
to compare