-
Sheep – செம்மறியாடு -உயிர் எடை(Min Order 10kg)
₹700.00Original price was: ₹700.00.₹450.00Current price is: ₹450.00. Sold By: RAMESH FARMSசெம்மறியாடு வளர்ப்பு:
செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது.
-
Thalaseri – தலைசேரி ஆடு (உயிர் எடை Min Order 20kg)
₹650.00Original price was: ₹650.00.₹550.00Current price is: ₹550.00. Sold By: RAMESH FARMS- உணவு: பச்சைப் புல், இலைதழைகள் மற்றும் அடர்தீவனம் ஆகியவை முக்கிய உணவு.



