நம்மூர் சூழலுக்கு, இதுபோன்ற ரக ஆடுகள் நன்றாக வளர்கின்றன. இரு ஆண்டுகளுக்கு, மூன்று முறை குட்டி போடும்.குட்டியாக விற்பனை செய்தால், ஒரு குறிப்பிட்ட வருவாயும், ஆடுகளாக, வளர்த்து கறிக்கு விற்பனை செய்யும்போது, அதிக வருவாயும் கிடைக்கிறது. ஐந்து ஆடுகள் வளர்க்கும் போது, இரண்டு ஆண்டுகளில், 20 குட்டி வரை போடும்.