RAMESH FARMS
RAMESH FARMS

RAMESH FARMS

  • 45 NEW BUS STAND COMPLEX, SATHYAMANGALAM ERODE, Tamil Nadu, India
  • 9123550202
  • No ratings found yet!
  • -80%Limited
    Add to cart
    கோழி எரு -Poultry Manure Natural Plant Nutrient for Home and Garden(Pack of 1) (5 KG)
    கோழி எரு -Poultry Manure Natural Plant Nutrient for Home and Garden(Pack of 1) (5 KG) Original price was: ₹499.00.Current price is: ₹99.00. Sold By: RAMESH FARMS
    • பயிர்களுக்குத் தேவையான அளவு கோழி எருவினை அனைத்து பயிர்களுக்கும் அளிக்கலாம்.
    • கோழி எருவினை தனியாக கம்போஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. கோழி எருவில் குப்பை எருவைக் காட்டிலும் சத்துகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குப்பை எருவில் 0.5 முதல் 2.0 சதம் தழைச்சத்து, 0.5 சதம் மணிச்சத்து, 1.0 சதம் சாம்பல் சத்து ஆகிய அளவில் இருக்கும். ஆனால் கோழி எருவில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.0 சதம், சாம்பல் சத்து 2.0 சதம் என்ற அளவுகளில் இருப்பதால் மற்ற இயற்கை எருவைக் காட்டிலும் கோழி எரு ஒரு சத்துள்ள எருவாகும். மேற்சொன்ன சத்துகளோடு சுண்ணாம்புச் சத்தும், மக்னீசிய சத்தும் இந்த எருவில் உயர்ந்த அளவில் இருக்கிறது.